



ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ITJ சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி ITJ நகர செயலாளர் P.M.அப்துல்ஹமீது தலைமையில் S.M.J. அப்பார்ட்மண்ட் வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைகழகம் பேராசிரியர் DR. S. அஜ்மல் கான் அவர்கள் கலந்துக்கொண்டு இலவச நோட்டு புத்தகம் வழங்கினார். மற்றும் ஆலீமா ஹமீதுன்னிசா அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் A.கலீமுல்லாஹ், நகரத்தலைவர் I . ஹபீப் முஹம்மது மற்றும் கிளை நிர்வாகிகள், பொது அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக அப்துல் அலீம் நன்றியுறையாற்றினார்.
3 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
மதிப்பிற்குரிய ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு, குவைத்திலிருந்து தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எழுதிக்கொள்வது. நீங்கள் நேர்வழி பெற்று இறைவனின் உவப்பை அடைந்து விட்டீர்கள். ஆனால் இன்னும் சிந்திக்க தெரியாத ஆட்டு மந்தைகள் கூட்டம் தொடர்ந்து தங்களது பணியை செய்து கொண்டே தான் இருக்கிறது. அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்ட துஆ செய்கின்றோம். மேலும், பி.ஜெ அவர்கள் பாக்கரை பற்றி வைத்த குற்றச்சாட்டுகள் தனியாக அன்றைய தினம் பொதுக்கூட்டத்திற்கு பிறகு இரவு 1 மணிவரை நடந்ததே அது சீடி வடிவில் ஏதும் பதியப்பட்டுள்ளதா. இருந்தால் அதுவும், தாங்களுடன் நடந்த முபாஹலா சீடியும் தேவைப்படுகிறது. குவைத் வரும் யாரிடமாவது கொடுத்து அனுப்புங்கள். கவரின் மேல் - சையது ஸாதிக் :6056304 என்ற தொலைபேசி எண் குறிப்பிடுங்கள். குவைத் வந்து பின் போன் செய்தால் சென்று வாங்கி கொள்வோம். - வஸ்ஸலாம்.
politics.....
if this is the only intention of ITJ, TNTJ, TMMK....etc...
Then...fear Allah....and stay away from them
May Allah guide them and me...
thoobaa.blogspot.com
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment