கடந்த ஜனவரி 11 அன்று சென்னையில் சமூக நல்லிணக்கத்தையும் உலக அமைதியையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட PEACE கண்காட்சி பெரும் எழுச்சியோடும் எதிர்பாராத வெற்றிகளோடும், நடந்து முடிந்திருக்கிறது.
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? – திருக்குர்ஆன் (2:44)
No comments:
Post a Comment